Жакшы кабарлар жыйнагы

மத்தேயு சுவிசேஷம் ஆரம்பகால கிறிஸ்தவ நூற்றாண்டுகளில் மிகவும் பிரபலமானது. இந்த சுவிசேஷம் யூதர்களாய் இருந்து கிறிஸ்துவர்களாய் மாறிய கூட்டத்தினருக்காய் எழுதப்பட்டது. மத்தேயுவின் சுவிசேஷம் இயேசுவை மேசியாவாகவும், கடவுளின் இரட்சகரைக் குறிக்கும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாகும்.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)