சுவிசேஷ தொகுப்புகள்
யோவான் சுவிசேஷம்
குடும்ப நடப்புரிமையுடைய
யோவான் சுவிசேஷம்
இந்த யோவான் சுவிஷேசமானது வேதத்தில் உள்ள வசனங்களை கொண்டு படமாக்கப்பட்ட முதல் பதிப்பாகும். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சம்பவங்களை ஆதாரமாக பயன்படுத்தி, அவற்றை ஒவ்வொரு வார்த்தைக்கு வார்த்தையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த மற்றும் அதிர்ச்சியூட்டும் படம் வரலாற்றின் மிக புனிதமான நூல்களில் ஒன்றில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. இது அழகாக படமாக்கப்பட்டு, அற்புதமாக நிகழ்த்தப்பட்டு, சமீபத்திய இறையியல், வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த படம் ரசிக்கத்தக்க மற்றும் பொக்கிஷமானவைகளில் ஒன்று.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)
- அம்ஹரிக்
- அரபிக்
- பங்களா (தரநிலை)
- பர்மீஸ்
- சைனீஸ் (பாரம்பரிய)
- சிச்சேவா
- சைனீஸ் (எளிமைப்படுத்தப்பட்டது)
- செக்
- டாரி
- டச்சு
- ஆங்கிலம்
- பின்னிஷ்
- பிரெஞ்ச்
- குஜராத்தி
- ஹயூசா
- ஹீப்ரு
- இந்தி
- இந்தோனேசியன்
- இத்தாலியன்
- ஜப்பனீஸ்
- கன்னடம்
- கசாக்
- கொரியன்
- லிங்காலா
- மலையாளம்
- மராத்தி
- நேபாளி
- நார்வேஜியன்
- ஒடியா (ஒரியா)
- பெர்சியன்
- போலிஷ்
- போர்ச்சுகீஸ்
- பஞ்சாபி
- ரோமானியன்
- ரஷ்யன்
- ஸ்பானிஷ்
- சுவாஹிலி
- தகலாக்
- தமிழ்
- தெலுங்கு
- தாய்லாந்து
- துருக்கிஸ்
- உக்ரேனியன்
- உருது
- உஸ்பெக்
- வியட்நாமி
- யொருபா