Хош Хабар Топламы

இந்த யோவான் சுவிஷேசமானது வேதத்தில் உள்ள வசனங்களை கொண்டு படமாக்கப்பட்ட முதல் பதிப்பாகும். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சம்பவங்களை ஆதாரமாக பயன்படுத்தி, அவற்றை ஒவ்வொரு வார்த்தைக்கு வார்த்தையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த மற்றும் அதிர்ச்சியூட்டும் படம் வரலாற்றின் மிக புனிதமான நூல்களில் ஒன்றில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. இது அழகாக படமாக்கப்பட்டு, அற்புதமாக நிகழ்த்தப்பட்டு, சமீபத்திய இறையியல், வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த படம் ரசிக்கத்தக்க மற்றும் பொக்கிஷமானவைகளில் ஒன்று.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)