சுவிசேஷ தொகுப்புகள்
தொடர்கள் 4 அத்தியாயங்கள்
குடும்ப நடப்புரிமையுடைய
மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோரின் சுவிசேஷ நூல்களில்உள்ள வார்த்தைகள் அனைத்தும் உண்மை சம்பவங்களிருந்து ஒவ்வொரு வார்த்தையாக எடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்புகள் வரலாற்றின் மிக முக்கியமான புனித நூல்கள் ஒன்றில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது.
- Acholi
- அல்பேனியன்
- அம்ஹரிக்
- அரபிக்
- அஜர்பைஜான்
- பங்களா (தரநிலை)
- பர்மீஸ்
- சைனீஸ் (பாரம்பரிய)
- Cebuano
- Chechen
- சிச்சேவா
- சைனீஸ் (எளிமைப்படுத்தப்பட்டது)
- குரோஷியன்
- செக்
- டாரி
- டச்சு
- ஆங்கிலம்
- பின்னிஷ்
- பிரெஞ்ச்
- ஜார்ஜியன்
- ஜெர்மன்
- குஜராத்தி
- ஹயூசா
- ஹீப்ரு
- இந்தி
- மாங்
- இந்தோனேசியன்
- இத்தாலியன்
- ஜப்பனீஸ்
- கன்னடம்
- கரகல்பாக்
- கசாக்
- Kongo
- கொரியன்
- Kurdish (Kurmanji)
- கிர்கிஸ்
- லிங்காலா
- மலையாளம்
- மராத்தி
- நேபாளி
- நார்வேஜியன்
- ஒடியா (ஒரியா)
- பெர்சியன்
- போலிஷ்
- போர்ச்சுகீஸ்
- ரோமானியன்
- ரஷ்யன்
- செர்பியன்
- ஸ்பானிஷ்
- சுவாஹிலி
- தகலாக்
- தாஜிக்
- தமிழ்
- தெலுங்கு
- தாய்லாந்து
- துருக்கிஸ்
- Turkmen
- உக்ரேனியன்
- உருது
- உஸ்பெக்
- வியட்நாமி
- யொருபா
அத்தியாயங்கள்
-
மத்தேயு சுவிசேஷம்
மத்தேயு சுவிசேஷம் ஆரம்பகால கிறிஸ்தவ நூற்றாண்டுகளில் மிகவும் பிரபலமானது. இந்த சுவிசேஷம் யூதர்களாய் இருந்து கிறிஸ்துவர்களாய் மாறிய கூட்டத்தினருக்காய் எழ... more
மத்தேயு சுவிசேஷம்
மத்தேயு சுவிசேஷம் ஆரம்பகால கிறிஸ்தவ நூற்றாண்டுகளில் மிகவும் பிரபலமானது. இந்த சுவிசேஷம் யூதர்களாய் இருந்து கிறிஸ்துவர்களாய் மாறிய கூட்டத்தினருக்காய் எழுதப்பட்டது. மத்தேயுவின் சுவிசேஷம் இயேசுவை மேசியாவாகவும், கடவுளின் இரட்சகரைக் குறிக்கும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாகும்.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)
-
மாற்கு சுவிசேஷம்
மாற்கு தமது சுவிசேஷத்தில் இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது நடந்த சம்பவங்களை தமது சுவிசேஷசத்தின் வாயிலாக ஒவ்வெரு வார்த்தை வார்த்தையாக எடுத்து நமக்கு வ... more
மாற்கு சுவிசேஷம்
மாற்கு தமது சுவிசேஷத்தில் இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது நடந்த சம்பவங்களை தமது சுவிசேஷசத்தின் வாயிலாக ஒவ்வெரு வார்த்தை வார்த்தையாக எடுத்து நமக்கு வெளிப்படுத்துகிறார்.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)
-
லூக்கா சுவிசேஷம்
லூக்காவின் சுவிசேஷசம், மற்ற சுவிசேஷத்தை விட பண்டைய கால சுயசரிதை வகைக்கு பொருந்துகிறது. லூக்கா, நிகழ்வுகளின் "விவரிப்பாளராக", இயேசு கிறிஸ்துவை அனைத்து ... more
லூக்கா சுவிசேஷம்
லூக்காவின் சுவிசேஷசம், மற்ற சுவிசேஷத்தை விட பண்டைய கால சுயசரிதை வகைக்கு பொருந்துகிறது. லூக்கா, நிகழ்வுகளின் "விவரிப்பாளராக", இயேசு கிறிஸ்துவை அனைத்து மக்களின் இரட்சகராகவும், எப்போதும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கத்தில் உள்ளார் என்று காண்பித்திருக்கின்றார். இந்த பிரம்மாண்ட தயாரிப்பு என்ஐவியில் பிரிட்டிஷ் நடிகர் ரிச்சர்ட் ஈ கிராண்ட் மற்றும் கேஜெவியில் சர் டெரெக் ஜேக்கபியால் விவரிக்கப்பட்டது. விசேஷமாக கட்டப்பட்ட அமைப்பு மற்றும் மொராக்கோவின் உண்மையான கிராமப்புறங்களை உள்ளடக்கியது. இதில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் தனித்துவத்தையும் மற்றும் அவரின் உண்மையான வார்த்தையாகவும் முன்னணி மத அறிஞர்களால் பார்க்கப்படுகிறது.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)
-
யோவான் சுவிசேஷம்
இந்த யோவான் சுவிஷேசமானது வேதத்தில் உள்ள வசனங்களை கொண்டு படமாக்கப்பட்ட முதல் பதிப்பாகும். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சம்பவங்களை ஆதாரமாக பயன்படுத்தி, அ... more
யோவான் சுவிசேஷம்
இந்த யோவான் சுவிஷேசமானது வேதத்தில் உள்ள வசனங்களை கொண்டு படமாக்கப்பட்ட முதல் பதிப்பாகும். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சம்பவங்களை ஆதாரமாக பயன்படுத்தி, அவற்றை ஒவ்வொரு வார்த்தைக்கு வார்த்தையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த மற்றும் அதிர்ச்சியூட்டும் படம் வரலாற்றின் மிக புனிதமான நூல்களில் ஒன்றில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. இது அழகாக படமாக்கப்பட்டு, அற்புதமாக நிகழ்த்தப்பட்டு, சமீபத்திய இறையியல், வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த படம் ரசிக்கத்தக்க மற்றும் பொக்கிஷமானவைகளில் ஒன்று.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)